-
- சிறுவர்கள் முகாமின் போது, பானை ஓவியம் வரைதல் போன்ற படைப்பாற்றல்மிக்க கைவினைச் செயல்களை அனுபவித்து மகிழ்கின்றனர்.
-
- இளையோர்களுக்கு YSS சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மூலம் உடலிற்கு சக்தியூட்டும் கோட்பாடுகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
-
- பிரம்மச்சாரி நிரஞ்சனானந்தா, குழந்தைகளுக்கும் தன்னார்வலர்களுக்கும் சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் வழிநடத்துகிறார்.
-
- ஸ்வாமி கேதாரானந்தா, “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகளின் அடிப்படையில், நம்மிடமும் மற்றவர்களிடமும் உள்ள சிறந்தவற்றை வெளிக்கொணர்வது குறித்த கலந்துரையாடல் அமர்வை நடத்துகிறார்.
-
- YSS சன்னியாசி ஒருவரின் ஊக்கமளிக்கும் கதை சொல்லுதலுடன் கூடிய பதின்ம வயது சிறுமிகளுடனான கலந்துரையாடல்.
-
- மரத்தின் நிழலில் ஒரு வெளிப்புற காலை தியான அமர்வு, குழந்தைகளுக்கு இயற்கையில் இறைவனை உணரும் வாய்ப்பை அளிக்கிறது.
-
- சிறுமிகள், தாங்கள் நன்றி பாராட்டும் விஷயங்கள் எழுதப்பட்ட குறிப்புகள் நிறைந்த “நன்றியுணர்வு குடுவைகளை” பீடத்தில் வைக்கிறார்கள்.