-
- பிரம்மச்சாரி கௌதமானந்தா, “உண்மையிலேயே மகிழ்ச்சியான மனிதராக மாறுவது எப்படி” என்பது குறித்து உரையாற்றுகிறார்.
-
- ஸ்வாமி சங்கரானந்தா வழிநடத்திய பாபாஜி குகை கூடார அமைதி தியானத்திற்குப் பிறகு மகிழ்ச்சி பொங்கும் முகங்கள்.
-
- முகாமில் விளையாட்டு அமர்வுகள் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு மகிழ்ச்சியான பொழுதுபோக்கை வழங்கியதோடு, கூட்டுணர்வையும் வளர்த்தன.
-
- பிரம்மச்சாரி சாம்பவானந்தா ஒரு கலந்துரையாடலின் போது, பதின்ம வயதினருக்கு அன்றாட வாழ்க்கையில் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பது குறித்து வழிகாட்டுகிறார்.
-
- YSS குருமார்களில் ஒருவருக்காகக் குழந்தைகள் உருவாக்கிய பல்லக்கின் அழகிய வடிவமைப்பைப் பாராட்டி மகிழ்ந்த ஒரு தருணம்.
-
- ராஞ்சி ஆசிரமத்தில் YSS சன்னியாசிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் குழந்தைகள் மற்றும் பதின்மவயதினர் — யோகதா இளையோர் முகாம் 2025 இல் ஒரு வார கால ஆன்மீகப் பயிற்சி, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை கொண்டாடுகிறார்கள்.







































