Yogoda Satsanga Dhyana Kendra – Agra

உத்தரப் பிரதேசம்

கூட்டுத் தியானம் என்பது புதிய ஆன்மீக ஆர்வலர்களையும் மூத்த சாதகர்களையும் பாதுகாக்கும் ஒரு கோட்டை. சேர்ந்து தியானம் செய்வது கூட்டுக் காந்தவிசையின் கண்ணுக்குத் தெரியாத அதிர்வுப் பரிமாற்ற விதிமுறையின் மூலம் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரின் ஆன்ம-அனுபூதியின் அளவையும் அதிகரிக்கிறது.

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா வின் (YSS) Agra Meditation Centre உங்களை வரவேற்கிறோம். பன்முக வெற்றி, நல்வாழ்வு, மற்றும் நேரடி தனிப்பட்ட இறையானுபவம் பெறுவதற்கு, பண்டைய விஞ்ஞானபூர்வ கிரியா யோக போதனைகளையும் தியான உத்திகளையும் கிடைக்கச் செய்வதற்காக, பரமஹம்ஸ யோகானந்தர் 1917-ல் YSS-ஐ நிறுவினார்.

மெய்ப்பொருள் நாடும் அனைவரும் கூட்டுத் தியானங்களின் சக்தியை உணரவும், ஆன்மீகத் தோழமையைப் பகிர்ந்துகொள்ளவும் உதவும் வகையில், இந்தியா முழுவதும் YSS 200-க்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டுள்ளது.

ஆன்மீகச் சிறந்த விற்பனை நூலான ஒரு யோகியின் சுயசரிதம் உட்பட, YSS வெளியீடுகளாகிய பரமஹம்ஸ யோகானந்தரின் ஞான இரத்தினங்கள், நம் மையங்களிலும் ஆன்லைன் புக் ஸ்டோர் இலும் கிடைக்கின்றன.

Devotees share their experience of group meditation

Devotees in group meditation

YSS-க்கு புதியவரா?

வீட்டிலிருந்தே பயிலக்கூடிய பாடத்திட்டமான YSS பாடங்கள், நீங்கள் கற்பனை செய்து கூடப் பார்த்திராத வகையில் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதையும், சமச்சீரான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ அவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

எங்களைத் தொடர்புகொள்ள

Yogoda Satsanga Dhyana Kendra – Agra
Barauli Ahir
Near St. Andrews School
Shamshabad Road
Agra - 283125
Uttar Pradesh
India

Sub Centres of Agra Meditation Centre

Yogoda Satsanga Dhyana Kendra – Agra Calicut நகரின் பிரதான தியான மையமாக இருந்தாலும், YSS கூட்டு தியானங்கள் நடத்தப்படும் கூடுதல் இடங்களையும் (உப மையங்கள்) கொண்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய, அந்தந்தப் பகுதிப் பெயரின் மீது கிளிக் செய்யுங்கள்.

வாராந்திர நிகழ்ச்சிகள்

கூட்டுத் தியானம்

நாங்கள் வழக்கமான தியானம் மற்றும் சத்சங்கங்கள் வழங்குகிறோம், அவற்றில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். இந்த அமர்வுகளில் மௌன தியானம், பக்திபூர்வமாக இசைத்தல் மற்றும் உத்வேகம் அளிக்கும் வாசிப்பு ஆகியவை இருக்கும்.

வியாழக்கிழமை
பிற்பகல் 3:30 – இரவு 7:00
கூட்டுத் தியானம்
சனிக்கிழமை
பிற்பகல் 1:00 – இரவு 7:00
மாதாந்திர நீண்ட தியானம் - இரண்டாவது சனிக்கிழமை
மற்ற நாட்களில்
காலை 7:30 – காலை 9:00
காலை தியானம்
மாலை 5:00 – இரவு 7:00
மாலை தியானம்

வரவிருக்கும் சிறப்பு நிகழ்வுகள் & நீண்ட தியானங்கள்

மாதாந்திர நீண்ட தியானம்
டிசம்பர் 12, 2026, சனிக்கிழமை
பிற்பகல் 1:00 – இரவு 7:00
கூட்டுத் தியானம்
கிறிஸ்துமஸ்
டிசம்பர் 25, 2026, வெள்ளிக்கிழமை
காலை 8:00 – காலை 9:30
காலை தியானம்
பிற்பகல் 3:30 – மாலை 6:30
மாலை தியானம்
புதுவருட முன் தின தியானம்
டிசம்பர் 31, 2026, வியாழக்கிழமை
மாலை 6:00 – நள்ளிரவு 12:00
சிறப்பு தியானம்

இதைப் பகிர