Yogoda Satsanga Dhyana Kendra – Mumbai

மகாராஷ்டிரா

Everything else can wait, but your search for God cannot wait.

— Sri Sri Paramahansa Yogananda

Welcome to the Mumbai Meditation Centre of Yogoda Satsanga Society of India (YSS). Paramahansa Yogananda founded YSS in 1917 to make available the ancient scientific teachings and meditation techniques of Kriya Yoga for achieving all-round success, well-being, and a direct personal experience of God.

YSS has more than 200 centres across India to help all truth-seekers experience the power of group meditations and to share in spiritual fellowship.

YSS-க்கு புதியவரா?

வீட்டிலிருந்தே பயிலக்கூடிய பாடத்திட்டமான YSS பாடங்கள், நீங்கள் கற்பனை செய்து கூடப் பார்த்திராத வகையில் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதையும், சமச்சீரான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ அவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

The city of Mumbai has a unique connection to Paramahansa Yogananda as mentioned in his spiritual best-seller Autobiography of a Yogi. Not only did he give several public addresses in Mumbai during his return from the West in 1935-36, but it was here that he had the scared spiritual blessing of witnessing the resurrection of his guru Swami Sri Yukteswar on June 19, 1936.

 

எங்களைத் தொடர்புகொள்ள

Yogoda Satsanga Dhyana Kendra – Mumbai
Aashirwad Building
20/19 Tilak Road Extension
Near Wadala Bus Depot
Wadala (West)
Mumbai - 400031
Maharashtra
India

Sub Centres of Mumbai Meditation Centre

Yogoda Satsanga Dhyana Kendra – Mumbai Calicut நகரின் பிரதான தியான மையமாக இருந்தாலும், YSS கூட்டு தியானங்கள் நடத்தப்படும் கூடுதல் இடங்களையும் (உப மையங்கள்) கொண்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய, அந்தந்தப் பகுதிப் பெயரின் மீது கிளிக் செய்யுங்கள்.

வாராந்திர நிகழ்ச்சிகள்

கூட்டுத் தியானம்

நாங்கள் வழக்கமான தியானம் மற்றும் சத்சங்கங்கள் வழங்குகிறோம், அவற்றில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். இந்த அமர்வுகளில் மௌன தியானம், பக்திபூர்வமாக இசைத்தல் மற்றும் உத்வேகம் அளிக்கும் வாசிப்பு ஆகியவை இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை
காலை 8:00 – இரவு 8:00
மாதாந்திர நீண்ட தியானம் - கடைசி ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 – பிற்பகல் 1:00
கூட்டுத் தியானம்
திங்கள்கிழமை - வெள்ளிக்கிழமை
மாலை 5:30 – இரவு 7:30
கூட்டுத் தியானம்
சனிக்கிழமை
மாலை 4:00 – இரவு 7:30
கூட்டுத் தியானம்

வரவிருக்கும் சிறப்பு நிகழ்வுகள் & நீண்ட தியானங்கள்

மாதாந்திர நீண்ட தியானம்
நவம்பர் 29, 2026, ஞாயிற்றுக்கிழமை
காலை 11:00 – மாலை 5:00
நீண்ட தியானம்
கிறிஸ்துமஸ் நீண்ட தியானம்
டிசம்பர் 20, 2026, ஞாயிற்றுக்கிழமை
காலை 11:00 – இரவு 7:00
கூட்டுத் தியானம்
கிறிஸ்துமஸ்
டிசம்பர் 25, 2026, வெள்ளிக்கிழமை
மாலை 5:30 – இரவு 7:30
மாலை தியானம்

இதைப் பகிர