Home > Event > பிரயாக்ராஜ் (அலகாபாத்) இல் கும்பமேளா — 2025 > கும்பமேளாவுக்கான ஹோட்டல்கள் பட்டியல்
கும்பமேளாவுக்கான ஹோட்டல்கள் பட்டியல்
கும்பமேளாவின் போது தங்குமிடம் அல்லது உணவுக்கு சிறப்புத் தேவை உள்ள பக்தர்கள் தயவுசெய்து தங்கள் சொந்த ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். அருகிலுள்ள ஹோட்டல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தங்குமிடத் தேவைக்கான உங்கள் முன்பதிவுகளுக்கு நேரடியாக ஹோட்டலைத் தொடர்பு கொள்ளுங்கள்.
ஹோட்டல் பெயர்: ஹோட்டல் மிலன் பேலஸ்
முகவரி:
கோவிந்த் டவர் 4/2,
ஸ்ட்ராச்சி ரோடு, சிவில் லைன்ஸ்,
பிரயாக்ராஜ் – 211001
தொடர்புக்கு: 9648939584, 8080890890
மின்னஞ்சல்: [email protected]
கிடைக்கக்கூடிய அறைகள்: டீலக்ஸ், எக்ஸிகியூட்டிவ், பிரசிடென்ஷியல் சூட்
அதற்கான கட்டண வரம்பு: ₹5,500/- முதல் ₹11,000/- வரை
ஆன்லைன் முன்பதிவு இணைப்பு: இங்கே கிளிக் செய்யவும்
இதன் தொலைவு:
- சங்கம் இடத்திலிருந்து = 7 கி.மீ.
- விமான நிலையத்திலிருந்து = 12 கி.மீ
- ரயில் நிலையத்திலிருந்து = 0.5 கி.மீ
- பேருந்து நிலையத்திலிருந்து = 1 கி.மீ
ஹோட்டல் பெயர்: ஹோட்டல் கன்ஹா ஷியாம்
முகவரி:
சிவில் லைன்ஸ்,
பிரயாக்ராஜ் – 211001
தொடர்புக்கு: 9792203853, 0532-2560123 to 132 (10 லைன்ஸ்)
மின்னஞ்சல்: [email protected]
கிடைக்கக்கூடிய அறைகள்: டீலக்ஸ், கிளப், சேம்பர் அறைகள்
அதற்கான கட்டண வரம்பு: ₹23,000/- முதல் ₹35,000/- வரை
ஆன்லைன் முன்பதிவு இணைப்பு: இங்கே கிளிக் செய்யவும்
இதன் தொலைவு:
- சங்கம் இடத்திலிருந்து = 7 கி.மீ.
- விமான நிலையத்திலிருந்து = 12 கி.மீ
- ரயில் நிலையத்திலிருந்து = 0.5 கி.மீ
- பேருந்து நிலையத்திலிருந்து = 0.5 கி.மீ
ஹோட்டல் பெயர்: ஹோட்டல் அஜய் இன்டர்நேஷனல்
முகவரி:
லால் பகதூர் சாஸ்திரி மார்க்,
சிவில் லைன்ஸ்,
பிரயாக்ராஜ் – 211001
தொடர்புக்கு: 9336762824
மின்னஞ்சல்: [email protected]
கிடைக்கக்கூடிய அறைகள்: டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், எக்ஸிகியூட்டிவ் ரூம்ஸ், பிரசிடென்ஷியல் சூட்
அதற்கான கட்டண வரம்பு: ₹4,200/- முதல் ₹7,000/- வரை
ஆன்லைன் முன்பதிவு இணைப்பு: இங்கே கிளிக் செய்யவும்
இதன் தொலைவு:
- சங்கம் இடத்திலிருந்து = 8 கி.மீ.
- விமான நிலையத்திலிருந்து = 11 கி.மீ
- ரயில் நிலையத்திலிருந்து = 0.5 கி.மீ
- பேருந்து நிலையத்திலிருந்து = 1 கி.மீ
ஹோட்டல் பெயர்: ஹோட்டல் கிராண்ட் கான்டினென்டல்
முகவரி:
சர்தார் படேல் மார்க்,
சிவில் லைன்ஸ்,
பிரயாக்ராஜ் – 211001
தொடர்புக்கு: 9517556630, 0532-2260631 to 35
மின்னஞ்சல்: [email protected]
கிடைக்கக்கூடிய அறைகள்: எக்ஸிகியூட்டிவ் டீலக்ஸ், சுப்பீரியர் டீலக்ஸ்
அதற்கான கட்டண வரம்பு: ₹20,000/- முதல் ₹35,000/- வரை
இதன் தொலைவு:
- சங்கம் இடத்திலிருந்து = 8 கி.மீ.
- விமான நிலையத்திலிருந்து = 11 கி.மீ
- ரயில் நிலையத்திலிருந்து = 0.5 கி.மீ
- பேருந்து நிலையத்திலிருந்து = 1 கி.மீ
ஹோட்டல் பெயர்: ஹோட்டல் யாத்ரிக்
முகவரி:
33, எஸ்.பி. மார்க்,
சிவில் லைன்ஸ்,
பிரயாக்ராஜ் – 211001
தொடர்புக்கு: 9935690924, 9935690925, 9559990926, 0532-2260921
மின்னஞ்சல்: [email protected]
கிடைக்கக்கூடிய அறைகள்: சூப்பர் எக்ஸிகியூட்டிவ், டீலக்ஸ் எக்ஸிகியூட்டிவ், சூட், டீலக்ஸ் சூட்
அதற்கான கட்டண வரம்பு: ₹6,000/- முதல் ₹7,400/- வரை
இதன் தொலைவு:
- சங்கம் இடத்திலிருந்து = 7 கி.மீ.
- விமான நிலையத்திலிருந்து = 13 கி.மீ
- ரயில் நிலையத்திலிருந்து = 1 கி.மீ
- பேருந்து நிலையத்திலிருந்து = 1 கி.மீ
ஹோட்டல் பெயர்: ஹோட்டல் அலகாபாத் ரீஜென்சி
முகவரி:
16, தாஷ்கண்ட் மார்க்,
சிவில் லைன்ஸ்,
பிரயாக்ராஜ் – 211001
தொடர்புக்கு: 9415316321, 0532-2408110
மின்னஞ்சல்: [email protected]
கிடைக்கக்கூடிய அறைகள்: கிளாசிக், டூப்ளக்ஸ்
அதற்கான கட்டண வரம்பு: ₹4,500/- முதல் ₹5,500/- வரை
இதன் தொலைவு:
- சங்கம் இடத்திலிருந்து = 7 கி.மீ.
- விமான நிலையத்திலிருந்து = 14 கி.மீ
- ரயில் நிலையத்திலிருந்து = 1 கி.மீ
- பேருந்து நிலையத்திலிருந்து = 0.5 கி.மீ
ஹோட்டல் பெயர்: தி லெஜண்ட் ஹோட்டல்
முகவரி:
23C, தார்ன்ஹில் ரோடு,
சிவில் லைன்ஸ்,
பிரயாக்ராஜ் – 211001
தொடர்புக்கு: 7080305807, 7080305801
மின்னஞ்சல்: [email protected]
கிடைக்கக்கூடிய அறைகள்: பிரீமியர், டீலக்ஸ், சூட்
அதற்கான கட்டண வரம்பு: ₹7,000/- முதல் ₹15,000/- வரை
ஆன்லைன் முன்பதிவு இணைப்பு: இங்கே கிளிக் செய்யவும்
இதன் தொலைவு:
- சங்கம் இடத்திலிருந்து = 7 கி.மீ.
- விமான நிலையத்திலிருந்து = 13 கி.மீ
- ரயில் நிலையத்திலிருந்து = 1 கி.மீ
- பேருந்து நிலையத்திலிருந்து = 1 கி.மீ
ஹோட்டல் பெயர்: ஹோட்டல் ரவிஷா கான்டினென்டல்
முகவரி:
57ஏ, பி.டி. டாண்டன் ரோடு,
சிவில் லைன்ஸ்,
பிரயாக்ராஜ் – 211001
தொடர்புக்கு: 7081200848, 7388200886
மின்னஞ்சல்: [email protected]
கிடைக்கக்கூடிய அறைகள்: டீலக்ஸ், லக்சரி, ராயல் சூட், பிரசிடென்ஷியல் சூட்
அதற்கான கட்டண வரம்பு: ₹4,000/- முதல் ₹9,000/- வரை
இதன் தொலைவு:
- சங்கம் இடத்திலிருந்து = 8 கி.மீ.
- விமான நிலையத்திலிருந்து = 11 கி.மீ
- ரயில் நிலையத்திலிருந்து = 1 கி.மீ
- பேருந்து நிலையத்திலிருந்து = 2 கி.மீ
ஹோட்டல் பெயர்: ஹோட்டல் பிளாசிட்
முகவரி:
161,48,அனுகூல் சந்திர பானர்ஜி மார்க்,
தாகூர் டவுண்,
பிரயாக்ராஜ் – 211002
தொடர்புக்கு: 7311175175
மின்னஞ்சல்: [email protected]
கிடைக்கக்கூடிய அறைகள்: டீலக்ஸ், சூப்பர், எக்ஸிகியூட்டிவ், ஹெரிடேஜ்
அதற்கான கட்டண வரம்பு: ₹4,500/- முதல் ₹8,500/- வரை
இதன் தொலைவு:
- சங்கம் இடத்திலிருந்து = 3 கி.மீ.
- விமான நிலையத்திலிருந்து = 15 கி.மீ
- ரயில் நிலையத்திலிருந்து = 4 கி.மீ
- பேருந்து நிலையத்திலிருந்து = 5 கி.மீ
ஹோட்டல் பெயர்: மில்லேனியம் இன்
முகவரி:
07F/06A,நியாய மார்க்,
அனுமன் மந்திர் அருகில்,
பிரயாக்ராஜ் – 211001
தொடர்புக்கு: 7233885888
மின்னஞ்சல்: [email protected]
கிடைக்கக்கூடிய அறைகள்: ஹெரிடேஜ் இம்பீரியல், ராயல் ஹெரிட்டேஜ், டீலக்ஸ், எக்ஸிகியூட்டிவ்
அதற்கான கட்டண வரம்பு: ₹2,800/- முதல் ₹4,200/- வரை
இதன் தொலைவு:
- சங்கம் இடத்திலிருந்து = 8 கி.மீ.
- விமான நிலையத்திலிருந்து = 11 கி.மீ
- ரயில் நிலையத்திலிருந்து = 1 கி.மீ
- பேருந்து நிலையத்திலிருந்து = 2 கி.மீ

இதைப் பகிர