-
- YSS, இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் நகரில், மூன்று நாள் சன்னியாசிகளின் சுற்றுப்பயண நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
-
- தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற்ற மூன்று நாள் சன்னியாசிகளின் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய பரபரப்பாக இயங்கிய பதிவு மையம்.
-
- சென்னையில் தியானத்தின் முடிவில், சுவாமி கேதாரானந்தா, குருஜியின் குணமளிக்கும் உத்தி பயிற்சிக்கு பக்தர்களை வழிநடத்துகிறார்.
-
- சுவாமி சுத்தானந்தா மற்றும் பிரம்மச்சாரிகள் விரஜானந்தா மற்றும் பிரகலானந்தா ஆகியோர் தமிழ்நாட்டின் மதுரையில் மூன்று நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
-
- ஆந்திரப் பிரதேசம், தனுகுவில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு, சன்னியாசிகளுடன் பக்தர்கள் எடுத்துக்கொண்ட குழு புகைப்படம்.
-
- ஆந்திரப்பிரதேசம், விசாகப்பட்டினத்தில் சுவாமிகள் நிர்வானந்தா, ஸ்மரணானந்தா, கேதாரானந்தா மற்றும் பிரம்மச்சாரி வினம்ரானந்தா ஆகியோர் மூன்று நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
-
- ராஜஸ்தான், கோட்டாவில் பிரம்மச்சாரிகள் சௌம்யானந்தா மற்றும் ஹரிப்ரியானந்தா ஆகியோர் ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர் மேலும்…
-
- குழு தியானத்திற்கு முன்னதாக, பிரம்மச்சாரி ஹரிப்ரியானந்தா சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை வழிநடத்துகிறார்.
-
- பஞ்சாப், பதான்கோட்டில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சியில், சுவாமி அமேயானந்தா சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை மறுஆய்வு செய்கிறார்.
-
- கர்நாடகா, பெங்களூருவில் நடந்த மூன்று நாள் நிகழ்ச்சியின் போது, சுவாமி அலோகானந்தா சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை வழிநடத்துகிறார்.
-
- சுவாமி ஸ்ரேயானந்தா நிகழ்ச்சியின் போது குருஜியின் போதனைகள் குறித்த வகுப்புகளை நடத்துகிறார், பெங்களூரு.
-
- கேரளா- திருவனந்தபுரத்தில் சுவாமிகள் லலிதானந்தா மற்றும் அலோகானந்தா மற்றும் பிரம்மச்சாரி அனிருத்தானந்தா ஆகியோர் மூன்று நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
-
- சண்டிகரில் சுவாமிகள் நிர்வானந்தா, பவித்ரானந்தா, ஆதித்யானந்தா மற்றும் பிரம்மச்சாரி பாஸ்கரானந்தா ஆகியோர் மூன்று நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
-
- பிரம்மச்சாரி நிர்லிப்தானந்தா ஒரு நாள் நிகழ்ச்சியில், சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை மறுஆய்வு செய்கிறார்…
-
- உத்தரப்பிரதேசத்தின் சாந்த் கபீர் நகரில் நடைபெற்ற ஒரு நாள் நிகழ்ச்சியில், பிரம்மச்சாரி அதுலானந்தா YSS தியான உத்திகளில் ஒன்றை மறுஆய்வு செய்கிறார்.
-
- மகாராஷ்டிராவின் மிராஜில், பிரம்மச்சாரிகள் ஏகத்வானந்தா மற்றும் ஆராத்யானந்தா, ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
-
- “தியானம்: மகிழ்ச்சி மற்றும் வெற்றிகரமான வாழ்விற்கு ஒரு திறவுகோல்” என்ற தலைப்பில் சுவாமி லலிதானந்தா உரையாற்றிய பொதுநிகழ்ச்சியை உள்ளடக்கியது.
-
- ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மண்டலியில் நடைபெற்ற ஒரு நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு, சுவாமி மாதவானந்தா மற்றும் பிரம்மச்சாரி வினம்ரானந்தா ஆகியோருடன் தன்னார்வலர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
-
- சுவாமி சுத்தானந்தா மற்றும் பிரம்மச்சாரிகள் ஷாம்பவானந்தா மற்றும் சத்சங்கானந்தா ஆகியோர் குஜராத் மாநிலம் சூரத்தில் மூன்று நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்…







































