YSS தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நீண்ட தியானங்கள்

குறிப்பு: நினைவுகூரும் நாட்களில் கர்பார், செராம்பூர், தெலரி மற்றும் திஹிகா ஆகிய மையங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். மேற்கூறிய இடங்களில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குத் தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்தைத் தொடர்பு கொள்ளவும்.

பரமஹம்ஸ யோகானந்தரின் ஜன்மோத்ஸவ்
ஜனவரி 2, 2026, வெள்ளிக்கிழமை – ஜனவரி 5, 2026, திங்கட்கிழமை

கிரியா யோக தீட்சை நடைபெறும் நாள் ஜனவரி 4

நினைவுதின நீண்ட தியானம்
ஜனவரி 3, 2026, சனிக்கிழமை
காலை 10:00 – மாலை 4:00
கூட்டுத் தியானம்
மாதாந்திர நீண்ட தியானம்
பிப்ரவரி 28, 2026, சனிக்கிழமை
காலை 10:00 – மாலை 4:00
கூட்டுத் தியானம்
பரமஹம்ஸ யோகானந்தரின் மகாசமாதி தினம்
மார்ச் 7, 2026, சனிக்கிழமை
மாலை 5:30 – இரவு 8:00
மாலை தியானம்
ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரின் மகாசமாதி தினம்
மார்ச் 9, 2026, திங்கட்கிழமை
மாலை 5:30 – இரவு 8:00
மாலை தியானம்
சாதனா சங்கம் (ஆங்கிலம்)

மேலும் அறிக

மார்ச் 11, 2026, புதன்கிழமை – மார்ச் 15, 2026, ஞாயிற்றுக்கிழமை

கிரியா யோக தீட்சை நடைபெறும் நாள் மார்ச் 14

நினைவுதின நீண்ட தியானம்
மார்ச் 28, 2026, சனிக்கிழமை
காலை 10:00 – மாலை 4:00
கூட்டுத் தியானம்
மாதாந்திர நீண்ட தியானம்
ஏப்ரல் 25, 2026, சனிக்கிழமை
காலை 10:00 – மாலை 4:00
கூட்டுத் தியானம்
ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரின் அவதார தினம்
மே 10, 2026, ஞாயிற்றுக்கிழமை
மாலை 5:30 – இரவு 8:00
மாலை தியானம்
மாதாந்திர நீண்ட தியானம்
மே 30, 2026, சனிக்கிழமை
காலை 10:00 – மாலை 4:00
கூட்டுத் தியானம்
சர்வதேச யோகா தினம்

வழிநடத்தப்பட்ட தியான நிகழ்ச்சியையும் உள்ளடக்கிய கிரியா யோக தியானம் குறித்த அறிமுக அமர்வில் கலந்து கொள்ளுங்கள்

ஜூன் 21, 2026, ஞாயிற்றுக்கிழமை
காலை 10:30 – நண்பகல் 12:00
சிறப்பு நிகழ்வு
மாதாந்திர நீண்ட தியானம்
ஜூன் 27, 2026, சனிக்கிழமை
காலை 10:00 – மாலை 4:00
கூட்டுத் தியானம்
நினைவுதின நீண்ட தியானம்
ஜூலை 18, 2026, சனிக்கிழமை
காலை 10:00 – மாலை 4:00
கூட்டுத் தியானம்
மகாவதார பாபாஜி ஸ்மிருதி திவஸ்

(குருதேவரின் பெற்றோர் இல்லம், 4, கர்பார் சாலை, கொல்கத்தா 9)

ஜூலை 25, 2026, சனிக்கிழமை
மாலை 5:00 – இரவு 7:00
மாலை தியானம்
மகாவதார பாபாஜி ஸ்மிருதி திவஸ்
ஜூலை 25, 2026, சனிக்கிழமை
மாலை 5:30 – இரவு 8:00
மாலை தியானம்
குரு பூர்ணிமா
ஜூலை 29, 2026, புதன்கிழமை
காலை 9:30 – காலை 11:30
கீர்த்தனை மற்றும் சத்சங்கம்
காலை 11:30 – பிற்பகல் 1:30
உணவு அளித்தல்
பிற்பகல் 2:30 – பிற்பகல் 3:30
கீர்த்தன்
மாலை 5:30 – இரவு 8:00
மாலை தியானம் தொடர்ந்து புஷ்பாஞ்சலி
YSS ஆசிரமங்களில் SRF உலகப் பேரவை திரையிடல்

மேலும் அறிக

ஆகஸ்ட் 3, 2026, திங்கட்கிழமை – ஆகஸ்ட் 9, 2026, ஞாயிற்றுக்கிழமை
ஜன்மாஷ்டமி நீண்ட தியானம்
ஆகஸ்ட் 29, 2026, சனிக்கிழமை
காலை 10:00 – மாலை 6:00
கூட்டுத் தியானம்
ஜன்மாஷ்டமி
செப்டம்பர் 4, 2026, வெள்ளிக்கிழமை
காலை 6:30 – காலை 8:00
காலை தியானம்
மாலை 5:30 – இரவு 8:00
மாலை தியானம்
சாதனா சங்கம் (ஆங்கிலம்)

மேலும் அறிக

செப்டம்பர் 9, 2026, புதன்கிழமை – செப்டம்பர் 13, 2026, ஞாயிற்றுக்கிழமை
நினைவுதின நீண்ட தியானம்
செப்டம்பர் 19, 2026, சனிக்கிழமை
காலை 10:00 – மாலை 4:00
கூட்டுத் தியானம்
ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மஹாசயர் மஹாசமாதி திவாஸ்
செப்டம்பர் 26, 2026, சனிக்கிழமை
காலை 6:30 – காலை 8:00
காலை தியானம்
மாலை 5:30 – இரவு 8:00
மாலை தியானம்
ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மஹாசயர் அவிர்பவ் திவாஸ்
செப்டம்பர் 30, 2026, புதன்கிழமை
காலை 6:30 – காலை 8:00
காலை தியானம்
மாலை 5:30 – இரவு 8:00
மாலை தியானம்
மாதாந்திர நீண்ட தியானம்
அக்டோபர் 24, 2026, சனிக்கிழமை
காலை 10:00 – மாலை 4:00
கூட்டுத் தியானம்
மாதாந்திர நீண்ட தியானம்
நவம்பர் 14, 2026, சனிக்கிழமை
காலை 10:00 – மாலை 4:00
கூட்டுத் தியானம்
சாதனா சங்கம் (இந்தி)

மேலும் அறிக

நவம்பர் 18, 2026, புதன்கிழமை – நவம்பர் 22, 2026, ஞாயிற்றுக்கிழமை

கிரியா யோக தீட்சை நடைபெறும் நாள் நவம்பர் 21

கிறிஸ்துமஸ் நீண்ட தியானம்
டிசம்பர் 19, 2026, சனிக்கிழமை
காலை 10:00 – மாலை 6:00
கூட்டுத் தியானம்
கிறிஸ்துமஸ்
டிசம்பர் 25, 2026, வெள்ளிக்கிழமை
காலை 6:30 – காலை 8:00
காலை தியானம்
மாலை 5:30 – இரவு 8:00
மாலை தியானம்
புதுவருட முன் தின தியானம்
டிசம்பர் 31, 2026, வியாழக்கிழமை
இரவு 11:30 – இரவு 12:15
சிறப்பு தியானம்