ஹோட்டல்களின் பட்டியல்

இரு இடங்களிலும், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களின் பட்டியல் கீழே பகிரப்பட்டுள்ளது.

கவனிக்கவும்: பக்தர்கள் தங்களுக்கான ஹோட்டல் அறைகளை கூடிய விரைவில் முன்பதிவு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். இருக்கும் அறைகள் குறைவாக இருப்பதால் நேரமாக ஆக கட்டணங்கள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத்

ஹோட்டல் பெயர்: ஹோட்டல் ஷுபம் பேலஸ், நர்சிங்கி

முகவரி:
ப்ருந்தாவன் காலனி,
பிளாட் எண். 2, 2வது மெயின் ரோடு,
ராஜபுஷ்பா ரெகாலியா எதிரில்,
ரத்னாதீப் செலக்ட் மேலே,
நர்சிங்கி,
ஹைதராபாத் – 500075

அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 1.3 கி.மீ

கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்

தொடர்புக்கு: (+91) 9281025410

அறைக்கட்டணம் தோராயமாக:

  • இருவர் தங்கும் அறை: ₹ 5,250/- (வரிகள் உட்பட)
  • மூவர் தங்கும் அறை: ₹ 6,000/- (வரிகள் உட்பட)

ஹோட்டல் பெயர் ட்ரங்க் & ட்ராலி, ஃப்னான்ஷியல் மாவட்டம்

முகவரி:
ப்ளாட் எண். 33–37,
ஜன சைதன்ய சாய் லக்ஷ்மி லேஅவுட்,
நனக்ரம்குடா, ஃப்னான்ஷியல் மாவட்டம்,
ஹைதராபாத் – 500032

அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 4.5 கி.மீ

கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்

தொடர்புக்கு: (+91) 9912254888
ஈமெயில்:
[email protected]

அறைக்கட்டணம் தோராயமாக:

  • ஒருவர் தங்கும் அறை காலை உணவுடன்: ₹ 5,000/- வரிகள் தனி
  • இருவர் தங்கும் அறை காலை உணவுடன்: ₹ 5,800/- வரிகள் தனி

ஹோட்டல் பெயர்: காஸா ஹோட்டல், ஃப்னான்ஷியல் மாவட்டம்

முகவரி:
சாய் துளசி என்க்ளேவ்-I, ப்ளாட் எண். 11 & 13,
டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ, கௌலிடோடி,
நனக்ரம்குடா,
ஹைதராபாத் – 500032

அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 7 கி.மீ

கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்

தொடர்புக்கு: (+91) 9177049777
ஈமெயில்: [email protected]

அறைக்கட்டணம் தோராயமாக:

  • ஒருவர் தங்கும் அறை காலை உணவுடன்: ₹ 4,500/- வரிகள் தனி
  • இருவர் தங்கும் அறை காலை உணவுடன்: ₹ 5,000/- வரிகள் தனி

ஹோட்டல் பெயர்: ட்ரங்க் & டிராலி, கச்சிபௌலி

முகவரி:
ப்ளாட் எண். 135, GHMC பார்க் எதிரில்,
இந்திரா நகர், JV காலனி,
சோட்டா அஞ்சையா நகர், கச்சிபௌலி,
ஹைதராபாத் – 500032

அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 8.7 கி.மீ

கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்

தொடர்புக்கு: (+91) 9912776888
ஈமெயில்: [email protected]

அறைக்கட்டணம் தோராயமாக:

  • ஒருவர் தங்கும் அறை காலை உணவுடன்: ₹ 5,000/- வரிகள் தனி
  • இருவர் தங்கும் அறை காலை உணவுடன்: ₹ 5,800/- வரிகள் தனி
நொய்டா

கீழே பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு ஹோட்டலிலும் தங்குமிடத்தை முன்பதிவு செய்யும் போது, YSS/SRF பக்தர்களுக்காகச் சிறப்பாக வழங்கப்படும் தள்ளுபடி கட்டணத்தை பெற “Yogoda Satsanga Society of India (YSS)” என்று குறிப்பிடவும்.

ஹோட்டல் பெயர்: ஸர்லா ஹோட்டல் இன்

முகவரி:
ப்ளாட் எண். 132, கோரா ரோடு,
டவர் I எதிரில், இன்டஸ்ட்ரியல் ஏரியா,
செக்டர் 62, நொய்டா – 201020

அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 700 மீட்டர்கள்

கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்

தொடர்புக்கு: திரு ராகுல் | (+91) 9711555502
ஈமெயில்:
[email protected]
அறைக்கட்டணம் தோராயமாக:
₹ 2,500-3,000/- வரிகள் தனி

ஹோட்டல் பெயர்: அக்ஸன்ட் பிஸ்

முகவரி:
ப்ளாட் எண். 127, கோரா ரோடு,
பார்க்லேஸ் எதிரில், இன்டஸ்டிரியல் ஏரியா,
செக்டர் 62, நொய்டா – 201309

அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 850 மீட்டர்கள்

கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்

தொடர்புக்கு: திரு பிரதீப் | (+91) 9599299027
ஈமெயில்:
[email protected]
அறைக்கட்டணம் தோராயமாக:
₹ 7,500-8,000/- வரிகள் தனி

ஹோட்டல் பெயர்: மகாகுன் சரோவர் போர்டிகோ சூட்ஸ்

முகவரி:
ஆமன்த்ரன்,
கௌதம் பால்வி ரோடு,
செக்டர் 3, வைஷாலி,
காஸியாபாத் – 201019
உத்தர பிரதேசம்

அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 5.3 கி.மீ

கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்

தொடர்புக்கு: திரு நகுல் அகுஜா | (+91) 7503123309
ஈமெயில்:
[email protected]
அறைக்கட்டணம் தோராயமாக: ₹ 5,500-6,500/- வரிகள் தனி

ஹோட்டல் பெயர்: ஸால்ட்ஸ்டேஸ் ப்ரீமியர்

முகவரி:
ப்ளாட் எண். 4,
கேப்டன் விஜ்யந்த் தாப்பர் மார்க்,
ஷேர் சிங் மார்கெட்,
நயா பன்ஸ், செக்டர் 15,
நொய்டா – 201301

அரங்கத்திலிருந்து உள்ள தொலைவு: 9.1 கி.மீ

கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்

தொடர்புக்கு: திரு அமன் ஜெயின் | (+91) 9821511447
ஈமெயில்:
[email protected]
அறைக்கட்டணம் தோராயமாக: ₹ 7,000-7,500/- வரிகள் தனி

para-ornament

இதைப் பகிர

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர