ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியுடன் சங்கம்,
YSS/SRF தலைவர் மற்றும் ஆன்மீகத் தலைவர்
(YSS சங்கம் 2023)

ஞாயிறு, பிப்ரவரி 12 – வியாழன், பிப்ரவரி 16, 2023

(கிரியா யோக தீட்சை – பிப்ரவரி 15, 2023)

Sangam with YSS/SRF President Sri Sri Swami Chidananda Giri

நிகழ்வு இடம்

கன்ஹா சாந்தி வனம்
வர்ல்ட் ஹெட்குவார்டர்ஸ் ஆஃப் ஹார்ட்ஃபுல்னஸ்
13-110, கன்ஹா கிராமம், நந்திகாம மண்டல்,
ரங்கா ரெட்டி மாவட்டம்
தெலங்கானா – 509325

வரைபட இருப்பிடம்

முகவரி

யோகதா சத்சங்க கிளை மடம் — ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தர் பாதை
ராஞ்சி 834001
ஜார்கண்ட்

தொலைபேசி

(0651) 6655 555
(திங்கள்-சனி காலை 9:30 மணி – மாலை 4:30)

மின்னஞ்சல்

தயவுசெய்து கவனிக்கவும்: தனிப்பட்ட நேரில் பதிவு செய்வது இப்போது மூடப்பட்டுள்ளது, இருப்பினும் ஆன்லைன் குழு தியானங்கள் மற்றும் ஊக்கமளிக்கும் சொற்பொழிவுகளில் சேர பக்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள், இதற்கு எந்த பதிவும் தேவையில்லை.

உங்கள் சிருஷ்டிகர்த்தாவை அறிவதே வேறு எந்த சாதனையையும் விடப் பெரியது. நட்சத்திரங்களிலும், பூமியிலும், உங்கள் உணர்வுகளின் ஒவ்வொரு துடிப்பிலும் இறைவனைக் கண்டறிய கற்றுக்கொள்ளுங்கள். அவர் நம் இதயங்களுக்குள் மறைந்திருக்கிறார் — மிகவும் புறக்கணிக்கப்பட்ட உண்மை. நீங்கள் யோகதா சத்சங்க பாதையை உறுதியாகப் பின்பற்றி, தொடர்ந்து தியானம் செய்தால், சாசுவதம் முழுதூடாக பரவியிருக்கும் ஒளியின் தங்க அங்கியில் அவரைக் காண்பீர்கள்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

நிகழ்வைப் பற்றி

நமது போற்றுதலுக்குரிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி, 2023 ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் இந்தியாவுக்கு வருகை புரிவார் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். ஸ்வாமி சிதானந்த கிரி அவர்கள் பிப்ரவரி 12 முதல் 16 வரை ஹைதராபாத்தில் ஒரு சிறப்பு ஐந்து நாள் சங்கத்திற்கு தலைமை தாங்குகிறார், மேலும் இந்தியாவில் உள்ள குருதேவரின் பெரிய குடும்பத்துடன் நாட்களை கழிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்.

முக்கிய குறிப்பு: சங்கத்தின் போது பின்வரும் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம்:

  • ஸ்வாமி சிதானந்த கிரி மற்றும் பிற சன்னியாசிகள் வழங்கும் எழுச்சியூட்டும் சொற்பொழிவுகள் (ஆங்கிலத்தில் வழங்கப்படும் உரைகள்)
  • ஸ்வாமி சிதானந்த கிரி வழி நடத்தும் மூன்று மணி நேர சிறப்பு தியானம்
  • ஒவ்வொரு நாளும் நடக்கும் காலை, மாலை தியானங்கள்

முழு நிகழ்ச்சி நிரலின் அட்டவணையை கீழே காணலாம்.

நிகழ்வுகளின் அட்டவணை

எல்லா நேரங்களும் IST இல் உள்ளன.

நேரடியாக ஒளிபரப்பப்படும் அனைத்து உத்வேகமளிக்கும் உரைகளும் பின்னரும் பார்க்க கிடைக்கும்.

நேரடி

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
காலை 7:00 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசியால் வழிநடத்தப்படும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை

YSS/SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியின் ஊக்கமளிக்கும் உரையுடன் தொடக்க நிகழ்ச்சி

சங்கத்தின் தொடக்க அமர்வு பக்தியுடன் கீதம் பாடுவதைத் தொடர்ந்து, YSS/SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியின் எழுச்சியூட்டும் உரையுடன் தொடங்குகிறது. ஆன்மீக புதுப்பிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஐந்து நாள் நிக்ழ்ச்சிக்கு இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பக்தர்களை ஸ்வாமிஜி வரவேற்பார், மேலும் வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு கடந்து நமது உயர்ந்த திறனை அடைவது என்பது குறித்த அகத்தூண்டலை பகிர்ந்து கொள்கிறார்.

இந்நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை

வழிகாட்டுதல் அமர்வு மற்றும் அறிவிப்புகள்

கன்ஹா சாந்தி வனத்தில் நமது பக்தர்களின் வருகை மற்றும் தங்குதல், முடிந்தவரை சுமுகமாகவும் வசதியாகவும் இருக்க, ஒரு வழிகாட்டுதல் அமர்வு நடத்தப்படும். கன்ஹா சாந்தி வனத்திற்குள் வகுப்புகளுக்கான பல்வேறு இடங்கள், YSS கவுண்டர்கள் (கிரியா பதிவு, புத்தக விற்பனைக்கான இடம் போன்றவை) மற்றும் பிற வசதிகள் குறித்து முக்கிய தகவல்கள் வழங்கப்படும்.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது.

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
மதியம் 2:00 மணி முதல் 2:25 மணி வரை

YSS/SRF தலைவரின் நிகழ்ச்சி தொடக்க உரையின் மொழிபெயர்ப்பு
(இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் கிடைக்கப்பெறும்)

இந்த அமர்வின் போது, ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் தொடக்க உரையின் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளின் மொழிபெயர்ப்புகளை yss சன்னியாசிகள், சங்கத்தில் கலந்துகொள்பவர்களுக்காக பகிர்ந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது.

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
மதியம் 2:30 மணி முதல் 4:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மறுஆய்வு
(ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்)

இந்த மறுஆய்வு வகுப்பில் கலந்து கொண்டு, பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்த கிரியா யோக பாதையின் இன்றியமையாத உத்திகளில் ஒன்றான சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் குறித்த படிப்படியான வழிமுறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.

உடலையும் மனதையும், விருப்பாற்றலினால் பிரபஞ்ச சக்தியின் மூலம் புத்துயிரூட்டவும், இறுக்கத்தை நீக்கி, உடலை சுத்திகரித்து வலுப்படுத்தி, அப்படிச் செய்வதன் மூலம் தியானத்தின் போது, உயர் உணர்வுநிலைகளை அடைய சக்தியை எளிதில் உள்நோக்கி செலுத்த கற்றுக் கொள்ளுங்கள்.

இந்த நிகழ்வு ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடத்தப்படும், நேரடி ஒளிபரப்பு செய்யப்படாது.

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.மௌன தியான நேரங்கள் மாறுபடலாம், ஆனால் பொதுவாக 45 நிமிடங்கள் நீடிக்கும். பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
காலை 7:00 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசி வழிநடத்தும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்கப் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

ஹாங்-ஸா உத்தி மறுஆய்வு
(ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்)

இந்தப் பண்டைய சக்திவாய்ந்த ஹாங்-ஸா உத்தி மனத்தின் உள்ளார்ந்த ஒருமுகப்பாட்டு சக்திகளை விருத்திசெய்ய உதவுகிறது. இவ்வுத்தியை முறைதவறாமல் பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர், எண்ணத்தையும் சக்தியையும் அடையப்பட வேண்டிய ஏதாவது இலக்கின் மீதோ அல்லது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையின் மீதோ குவிப்பதற்காக அவற்றை வெளிப்புற கவனச்சிதறல்களிலிருந்து விலக்கி உள்ளிழுக்கக் கற்றுக் கொள்கிறார். அல்லது வெற்றிகரமான பயிற்சியின் மூலம் விளையும் ஒருமுகப்பட்ட கவனத்தை ஒருவர் அகத்தே உள்ள இறை உணர்வுநிலையை உணர்ந்தறிவதற்கு திருப்ப முடியும்.

ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வழங்கப்படும் மறுஆய்வு வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

“த ஹீலிங் பவர் ஆஃப் ஃபர்கிவ்னஸ்” என்ற தலைப்பில் உத்வேகமளிக்கும் சொற்பொழிவு
(ஆங்கிலம் மற்றும் இந்தியில்)

“தீங்கு எத்தகையதாயினும் மன்னிக்க வேண்டும். இந்த இனத்தின் தொடர்ச்சிக்கு மனிதனின் மன்னிக்கும் குணம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. மன்னிப்பு என்பது வல்லவர்களின் வல்லமையாகும்.”

இந்த வார்த்தைகளின் மூலம், நாம் தவறு செய்தவர்களை மன்னிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மகாபாரதம் வலியுறுத்துகிறது. மன்னிப்பவன் பரிசுத்தப்படுத்தும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஒரு சுதந்திரத்தை அனுபவிக்கிறான். அக அமைதி மற்றும் சாந்தமான நிலைக்கு புகும் அதே வேளையில், மன்னிக்கப்பட்டவரை விட மன்னிப்பவருக்கு மன்னிப்பு என்ற தெய்வீக குணத்தைப் பயிற்சி செய்வது எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை இந்த உரை வலியுறுத்துகிறது.

நமது சன்னியாசிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த தலைப்பில் உரை நிகழ்த்துவார்கள்.

ஸ்வாமி ஸ்மரணானந்த கிரி வழங்கும் ஆங்கில சொற்பொழிவு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
பிற்பகல் 2:30 முதல் 3:30 வரை

“பீயிங் எ ப்ரின்ஸ் ஆஃப் பீஸ் இன் இன்னர் அண்ட் அவுடர் லைவ்ஸ்” என்ற தலைப்பில் உத்வேகமளிக்கும் உரை
(ஆங்கிலம் மற்றும் இந்தியில்)

பரமஹம்ஸர் கூறுகிறார்: “அமைதியாக செயல் புரிவது மற்றும் விழிப்புடன் அமைதியாக இருப்பது என்பது – நிதானம் என்னும் சிம்மாசனம் மீது அமர்ந்து கொண்டு , செயல்கள் என்னும் அரசினை ஆட்சிபுரிவது- ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதாகும்.” ஆழ்ந்த தியானம் செய்வதன் மூலமும், அதன் விளைவுகளை, நமது கடமைகளை உண்மையாகச் செய்யும்போது பற்றிக்கொள்வதன் மூலமும் நாம் எவ்வாறு அமைதியை வளர்த்துக்கொள்ளலாம், அதில் நிலைத்திருக்கலாம் என்பதை இந்த உரை தெளிவுபடுத்துகிறது. மேலும், எல்லா நேரங்களிலும் இறைவனுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுபூர்வ மன முயற்சியின் மூலமும், அன்பு, நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தின் எண்ணங்களை அனுப்புவதன் மூலமும், நம் உள்ளார்ந்த அமைதி சரணாலயத்தை வலுப்படுத்தலாம்.

நமது சன்னியாசிகள் ஆங்கிலம், இந்தி இரண்டு மொழிகளிலும் இந்த தலைப்பில் உரை நிகழ்த்துவார்கள்.

ஸ்வாமி சுத்தானந்த கிரி வழங்கும் ஆங்கில சொற்பொழிவு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
மாலை 4:40 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சி
மற்றும்
ஸ்வாமி சிதானந்த கிரி உடன் சிறப்பு நீண்ட தியானம்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி இந்த சங்கத்தின் போது ஒரு சிறப்பு மூன்று மணி நேர தியானம் வழிநடத்துவார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் மையமாக இருக்கும் அமைதி மற்றும் ஆனந்தத்தை உணர இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள YSS/SRF பக்தர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஸ்வாமி சிதானந்தஜி வழிகாட்டுவார்.

தியானத்திற்கு முன்னதாக சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் செய்யப்படும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
காலை 7:00 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசியால் வழிநடத்தப்படும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

ஓம் உத்தி மறுஆய்வு
(ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்)

ஹாங்-ஸா உத்தியின் பயிற்சி வாயிலாக, உடலை தளர்த்தி, மனதை ஒருமுகப்படுத்த ஒருவர் கற்றுக்கொண்டவுடன், இந்த உயர்நிலை ஓம் தியான உத்தி, விழிப்புணர்வை, உடல் மற்றும் மனதின் வரம்புகளுக்கப்பாலுள்ள ஒருவரின் எல்லையற்ற திறன் பற்றிய உணர்தலுக்கு விரிவுபடுத்துகிறது.

இந்த மறுஆய்வு வகுப்பில் கலந்து கொண்டு, பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்த கிரியா யோக பாதையின் இன்றியமையாத உத்திகளில் ஒன்றின் படிப்படியான வழிமுறைகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.

இந்த நிகழ்வு ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடத்தப்படும், நேரடி ஒளிபரப்பு செய்யப்படாது.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

“காட் ஈஸ் அஸ் க்ளோஸ் டு யூ அஸ் யுவர் தாட் அலௌஸ் ஹிம் டு பி” என்ற தலைப்பில் அகத்தூண்டும் உரை
(ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்)

தயா மாதாஜி கூறுகிறார்: “உங்கள் எண்ணம் இறைவனை எவ்வளவு நெருக்கமாக நினைக்க வைக்கிறதோ அவ்வளவு நெருக்கமாக இறைவன் உங்களிடம் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் எங்கும் நிறைந்தவன். இக்கணத்தில் அவன் உங்களுடனேயே, உங்கள் மூடிய கண்களுக்குப் பின்னால் இருப்பதாக நீங்கள் ஒப்புக்கொண்டால், நீங்கள் அவனுடைய அருகாமையை உணர்வீர்கள்.” இறைவன் ஒரு சிந்தனை அளவு நெருக்கத்தில் தான் இருக்கிறான் மேலும் எப்போதும் அன்புடன் நம்மீது கவனம் செலுத்துகிறான் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கும்போது, அவனை நோக்கி மேலும் மேலும் அதிக முறை திரும்புவோம் மற்றும் அவனுடனான தோழமையில் மகிழ்ச்சியுறுவோம்.

நமது சன்னியாசிகள் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த தலைப்பில் உரை நிகழ்த்துவார்கள்.

ஸ்வாமி ஷ்ரத்தானந்த கிரி வழங்கும் ஆங்கில சொற்பொழிவு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
பிற்பகல் 2:30 முதல் 3:30 வரை

“டேப்பிங் இன்டு த இன்னர் சோர்ஸ் ஆஃப் ஸ்ட்ரெங்த் அண்ட் விஸ்டம் த்ரூ மெடிடேஷன்” என்ற தலைப்பில் உத்வேகமளிக்கும் உரை
(ஆங்கிலம் மற்றும் இந்தியில்)

அன்றாட வாழ்க்கையின் அழுத்தம் மற்றும் நிர்பந்தங்களால் திணருவதாக உணர்வதும், மற்றவர்களும் சமூகமும் நம் மீது வைக்கும் எதிர்பார்ப்புகளால் நமது தெய்வீகத் தேடலில் திசை திருப்பப்படுவதும் எளிது. ஆனால், நமக்குள் ஆறுதல் தரும் அமைதியும், ஞானமும், உன்மத்தமளிக்கும் மகிழ்ச்சியும் ஏற்கனவே இருக்கிறது. இந்த மறைந்துள்ள ஆதாரவளத்தை அணுகுவதற்கு ஒருவர் செய்ய வேண்டியது எல்லாம் பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்த விஞ்ஞான உலகளாவிய யோகப் பாதையைப் பின்பற்றி தினசரி தியான நடைமுறையை வளர்த்துக் கொள்வது தான்.

நமது சன்னியாசிகள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் இந்த தலைப்பில் உரை நிகழ்த்துவார்கள்.

ஸ்வாமி கமலானந்த கிரி வழங்கும் ஆங்கில சொற்பொழிவு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசியால் வழிநடத்தப்படும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்கப் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மௌன தியான நேரங்கள் மாறுபடலாம், ஆனால் பொதுவாக 45 நிமிடங்கள் நீடிக்கும். பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

புதன்கிழமை, பிப்ரவரி 15
காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை

கிரியா யோக தீட்சை
(ஆங்கிலத்திலும், இந்தியிலும்)

கிரியாபன்களாக இருக்கும் YSS மற்றும் SRF பக்தர்கள் மற்றும் கிரியா யோகா தீட்சை பெற தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டவர்கள் கிரியா யோகா தீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் அனைத்து கிரியாபன்களும், கிரியா பதிவு கவுண்டரிலிருந்து தங்கள் அனுமதி அட்டைகளைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள் (தயவுசெய்து உங்கள் கிரியாபன் அடையாள அட்டையைக் கொண்டு வாருங்கள்).

இது நிகழ்விடத்திலுள்ள வெவ்வேறு அரங்குகளில் ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும், இந்தியிலும், நடத்தப்படும்.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது.

புதன்கிழமை, பிப்ரவரி 15
காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை

கிரியாபன் அல்லாதவர்களுக்கு தியானம் மற்றும் சத்சங்கம்
(ஆங்கிலத்தில்)

YSS சன்னியாசி ஒருவர் தியானம் வழி நடத்துவார் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் “எப்படி-வாழ- வேண்டும்” போதனைகளின் அடிப்படையில் சத்சங்கம் வழங்குவார்.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது.

புதன்கிழமை, பிப்ரவரி 15
மதியம் 2:30 மணி முதல் 4:00 மணி வரை

கிரியா யோக மறுஆய்வு வகுப்பு
(ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்)

அனைத்து YSS மற்றும் SRF கிரியாபன் பக்தர்களும் கிரியா மறுஆய்வு வகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இந்த வகுப்பு ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது.

புதன்கிழமை, பிப்ரவரி 15
பிற்பகல் 2:30 முதல் 3:30 வரை

கிரியாபன் அல்லாதவர்களுக்கு சத்சங்கம்
(இந்தியில்)

YSS சன்னியாசி ஒருவர் பரமஹம்ஸ யோகானந்தரின் “எப்படி-வாழ- வேண்டும்” போதனைகளின் அடிப்படையில் எழுச்சியூட்டும் சத்சங்கம் வழங்குவார்.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது.

புதன்கிழமை, பிப்ரவரி 15
மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் கீர்த்தனையுடன் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசியால் வழிநடத்தப்படும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீர்த்தனை மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மௌன தியான நேரங்கள் மாறுபடலாம், ஆனால் பொதுவாக 45 நிமிடங்கள் நீடிக்கும். பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவுப் பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

வியாழக்கிழமை, பிப்ரவரி 16
காலை 7:00 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசியால் வழிநடத்தப்படும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

வியாழக்கிழமை, பிப்ரவரி 16
காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை

YSS / SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி
அவர்களின் எழுச்சியூட்டும் சொற்பொழிவுடன் நிறைவு நிகழ்ச்சி

ஐந்து நாட்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளில் ஆழ்ந்த பிறகு, இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு கூடிய அனைவரும் இத்தகைய சங்கத்தின் அடையாளமான இறை இருப்பின் உறுதியான உணர்தலை – அருளாசிகளை தக்கவைத்துக் கொள்ள எதிர்நோக்குவார்கள். நிறைவு உரையில் ஸ்வாமி சிதானந்தஜி சங்கத்தை எப்படி வீட்டிற்கு எடுத்துச் செல்வது, பரமஹம்ஸர் அளித்த பயிற்சிகளை எப்படி பின்பற்றுவது என்பது குறித்தும், உண்மையிலேயே சமநிலையான வாழ்க்கை வாழவும், இறைவனுடன் நெருக்கமான உறவை உணரவும் உத்வேகம் அளிப்பார்.

ஸ்வாமிஜியின் சொற்பொழிவுக்கு முன்னதாக பக்தியுடன் கீதம் இசைத்தல் நடைபெறும்.

மதியம் 2:30 மணி முதல் 3:00 மணி வரை

YSS/SRF தலைவரின் நிறைவு உரையின் மொழிபெயர்ப்பு
(இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில்)

நிறைவு நிகழ்ச்சியின் போது ஸ்வாமி சிதானந்தஜி ஆற்றும் எழுச்சியூட்டும் உரையின் மொழிபெயர்ப்புகளை YSS சன்னியாசிகள் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் சங்க பங்கேற்பாளர்களுக்காகப் பகிர்ந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது.

வியாழக்கிழமை, பிப்ரவரி 16
மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசியால் வழிநடத்தப்படும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீர்த்தனை மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மௌன தியான நேரங்கள் மாறுபடலாம், ஆனால் பொதுவாக 45 நிமிடங்கள் நீடிக்கும். பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

நேரடி ஒளிபரப்பு

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
காலை 7:05 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசியால் வழிநடத்தப்படும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை

YSS/SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியின் ஊக்கமளிக்கும் உரையுடன் தொடக்க நிகழ்ச்சி

சங்கத்தின் தொடக்க அமர்வு பக்தியுடன் கீதம் பாடுவதைத் தொடர்ந்து, YSS/SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியின் எழுச்சியூட்டும் உரையுடன் தொடங்குகிறது. ஆன்மீக புதுப்பிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஐந்து நாள் நிக்ழ்ச்சிக்கு இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பக்தர்களை ஸ்வாமிஜி வரவேற்பார், மேலும் வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு கடந்து நமது உயர்ந்த திறனை அடைவது என்பது குறித்த அகத்தூண்டலை பகிர்ந்து கொள்கிறார்.

இந்நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
மாலை 5:35 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.மௌன தியான நேரங்கள் மாறுபடலாம், ஆனால் பொதுவாக 45 நிமிடங்கள் நீடிக்கும். பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
காலை 7:05 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசி வழிநடத்தும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்கப் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

“த ஹீலிங் பவர் ஆஃப் ஃபர்கிவ்னஸ்” என்ற தலைப்பில் உத்வேகமளிக்கும் சொற்பொழிவு
(ஆங்கிலம் மற்றும் இந்தியில்)

“தீங்கு எத்தகையதாயினும் மன்னிக்க வேண்டும். இந்த இனத்தின் தொடர்ச்சிக்கு மனிதனின் மன்னிக்கும் குணம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. மன்னிப்பு என்பது வல்லவர்களின் வல்லமையாகும்.”

இந்த வார்த்தைகளின் மூலம், நாம் தவறு செய்தவர்களை மன்னிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மகாபாரதம் வலியுறுத்துகிறது. மன்னிப்பவன் பரிசுத்தப்படுத்தும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஒரு சுதந்திரத்தை அனுபவிக்கிறான். அக அமைதி மற்றும் சாந்தமான நிலைக்கு புகும் அதே வேளையில், மன்னிக்கப்பட்டவரை விட மன்னிப்பவருக்கு மன்னிப்பு என்ற தெய்வீக குணத்தைப் பயிற்சி செய்வது எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை இந்த உரை வலியுறுத்துகிறது.

நமது சன்னியாசிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த தலைப்பில் உரை நிகழ்த்துவார்கள்.

ஸ்வாமி ஸ்மரணானந்த கிரி வழங்கும் ஆங்கில சொற்பொழிவு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
பிற்பகல் 2:30 முதல் 3:30 வரை

“பீயிங் எ ப்ரின்ஸ் ஆஃப் பீஸ் இன் இன்னர் அண்ட் அவுடர் லைவ்ஸ்” என்ற தலைப்பில் உத்வேகமளிக்கும் உரை
(ஆங்கிலம் மற்றும் இந்தியில்)

பரமஹம்ஸர் கூறுகிறார்: “அமைதியாக செயல் புரிவது மற்றும் விழிப்புடன் அமைதியாக இருப்பது என்பது – நிதானம் என்னும் சிம்மாசனம் மீது அமர்ந்து கொண்டு , செயல்கள் என்னும் அரசினை ஆட்சிபுரிவது- ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதாகும்.” ஆழ்ந்த தியானம் செய்வதன் மூலமும், அதன் விளைவுகளை, நமது கடமைகளை உண்மையாகச் செய்யும்போது பற்றிக்கொள்வதன் மூலமும் நாம் எவ்வாறு அமைதியை வளர்த்துக்கொள்ளலாம், அதில் நிலைத்திருக்கலாம் என்பதை இந்த உரை தெளிவுபடுத்துகிறது. மேலும், எல்லா நேரங்களிலும் இறைவனுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுபூர்வ மன முயற்சியின் மூலமும், அன்பு, நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தின் எண்ணங்களை அனுப்புவதன் மூலமும், நம் உள்ளார்ந்த அமைதி சரணாலயத்தை வலுப்படுத்தலாம்.

நமது சன்னியாசிகள் ஆங்கிலம், இந்தி இரண்டு மொழிகளிலும் இந்த தலைப்பில் உரை நிகழ்த்துவார்கள்.

ஸ்வாமி சுத்தானந்த கிரி வழங்கும் ஆங்கில சொற்பொழிவு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
மாலை 4:45 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சி
மற்றும்
ஸ்வாமி சிதானந்த கிரி உடன் சிறப்பு நீண்ட தியானம்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி இந்த சங்கத்தின் போது ஒரு சிறப்பு மூன்று மணி நேர தியானம் வழிநடத்துவார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் மையமாக இருக்கும் அமைதி மற்றும் ஆனந்தத்தை உணர இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள YSS/SRF பக்தர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஸ்வாமி சிதானந்தஜி வழிகாட்டுவார்.

தியானத்திற்கு முன்னதாக சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் செய்யப்படும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
காலை 7:05 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசியால் வழிநடத்தப்படும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

“காட் ஈஸ் அஸ் க்ளோஸ் டு யூ அஸ் யுவர் தாட் அலௌஸ் ஹிம் டு பி” என்ற தலைப்பில் அகத்தூண்டும் உரை
(ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்)

தயா மாதாஜி கூறுகிறார்: “உங்கள் எண்ணம் இறைவனை எவ்வளவு நெருக்கமாக நினைக்க வைக்கிறதோ அவ்வளவு நெருக்கமாக இறைவன் உங்களிடம் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் எங்கும் நிறைந்தவன். இக்கணத்தில் அவன் உங்களுடனேயே, உங்கள் மூடிய கண்களுக்குப் பின்னால் இருப்பதாக நீங்கள் ஒப்புக்கொண்டால், நீங்கள் அவனுடைய அருகாமையை உணர்வீர்கள்.” இறைவன் ஒரு சிந்தனை அளவு நெருக்கத்தில் தான் இருக்கிறான் மேலும் எப்போதும் அன்புடன் நம்மீது கவனம் செலுத்துகிறான் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கும்போது, அவனை நோக்கி மேலும் மேலும் அதிக முறை திரும்புவோம் மற்றும் அவனுடனான தோழமையில் மகிழ்ச்சியுறுவோம்.

நமது சன்னியாசிகள் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த தலைப்பில் உரை நிகழ்த்துவார்கள்.

ஸ்வாமி ஷ்ரத்தானந்த கிரி வழங்கும் ஆங்கில சொற்பொழிவு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
பிற்பகல் 2:30 முதல் 3:30 வரை

“டேப்பிங் இன்டு த இன்னர் சோர்ஸ் ஆஃப் ஸ்ட்ரெங்த் அண்ட் விஸ்டம் த்ரூ மெடிடேஷன்” என்ற தலைப்பில் உத்வேகமளிக்கும் உரை
(ஆங்கிலம் மற்றும் இந்தியில்)

அன்றாட வாழ்க்கையின் அழுத்தம் மற்றும் நிர்பந்தங்களால் திணருவதாக உணர்வதும், மற்றவர்களும் சமூகமும் நம் மீது வைக்கும் எதிர்பார்ப்புகளால் நமது தெய்வீகத் தேடலில் திசை திருப்பப்படுவதும் எளிது. ஆனால், நமக்குள் ஆறுதல் தரும் அமைதியும், ஞானமும், உன்மத்தமளிக்கும் மகிழ்ச்சியும் ஏற்கனவே இருக்கிறது. இந்த மறைந்துள்ள ஆதாரவளத்தை அணுகுவதற்கு ஒருவர் செய்ய வேண்டியது எல்லாம் பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்த விஞ்ஞான உலகளாவிய யோகப் பாதையைப் பின்பற்றி தினசரி தியான நடைமுறையை வளர்த்துக் கொள்வது தான்.

நமது சன்னியாசிகள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் இந்த தலைப்பில் உரை நிகழ்த்துவார்கள்.

ஸ்வாமி கமலானந்த கிரி வழங்கும் ஆங்கில சொற்பொழிவு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
மாலை 5:35 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசியால் வழிநடத்தப்படும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்கப் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மௌன தியான நேரங்கள் மாறுபடலாம், ஆனால் பொதுவாக 45 நிமிடங்கள் நீடிக்கும். பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

புதன்கிழமை, பிப்ரவரி 15
மாலை 5:35 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் கீர்த்தனையுடன் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசியால் வழிநடத்தப்படும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீர்த்தனை மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மௌன தியான நேரங்கள் மாறுபடலாம், ஆனால் பொதுவாக 45 நிமிடங்கள் நீடிக்கும். பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவுப் பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

வியாழக்கிழமை, பிப்ரவரி 16
காலை 7:05 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசியால் வழிநடத்தப்படும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

வியாழக்கிழமை, பிப்ரவரி 16
காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை

YSS / SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி
அவர்களின் எழுச்சியூட்டும் சொற்பொழிவுடன் நிறைவு நிகழ்ச்சி

ஐந்து நாட்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளில் ஆழ்ந்த பிறகு, இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு கூடிய அனைவரும் இத்தகைய சங்கத்தின் அடையாளமான இறை இருப்பின் உறுதியான உணர்தலை – அருளாசிகளை தக்கவைத்துக் கொள்ள எதிர்நோக்குவார்கள். நிறைவு உரையில் ஸ்வாமி சிதானந்தஜி சங்கத்தை எப்படி வீட்டிற்கு எடுத்துச் செல்வது, பரமஹம்ஸர் அளித்த பயிற்சிகளை எப்படி பின்பற்றுவது என்பது குறித்தும், உண்மையிலேயே சமநிலையான வாழ்க்கை வாழவும், இறைவனுடன் நெருக்கமான உறவை உணரவும் உத்வேகம் அளிப்பார்.

ஸ்வாமிஜியின் சொற்பொழிவுக்கு முன்னதாக பக்தியுடன் கீதம் இசைத்தல் நடைபெறும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

வியாழக்கிழமை, பிப்ரவரி 16
மாலை 5:35 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வு சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும். இதனைத் தொடர்ந்து ஒரு YSS சன்னியாசியால் வழிநடத்தப்படும் தியானம் நடைபெறும். இந்த தியான அமர்வு ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, மேலும் கீர்த்தனை மற்றும் மௌன தியானம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மௌன தியான நேரங்கள் மாறுபடலாம், ஆனால் பொதுவாக 45 நிமிடங்கள் நீடிக்கும். பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடையும்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

போக்குவரத்து மற்றும் தங்குமிடம்

பிப்ரவரி 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் செகந்திராபாத், ஹைதராபாத் (நம்பள்ளி) மற்றும் கச்சேகுடா ரயில் நிலையங்கள் மற்றும் ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து வருபவர்களுக்கும்; மேலும் பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் புறப்படுபவர்களுக்கும் போக்குவரத்து வசதி வழங்கப்படும்.

விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்கியிருக்கும் பக்தர்களுக்கு, ஹோட்டல்களுக்கு அருகிலுள்ள பொதுவான இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காலையிலும், மாலையில் அதே இடத்தில் இறக்கிவிடுவதற்கும் YSS ஆல் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும். விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இந்த ஹோட்டல்களில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்ல சுமார் 45 நிமிடங்கள் (25-30 கிமீ) ஆகும்.

குளிரூட்டப்பட்ட பொது துயிற்கூட வகை தங்குமிடம் வழங்கப்படும், ஒவ்வொரு நபருக்கும் ஒரு கட்டில் மற்றும் படுக்கையுடன். பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனியாக இடமளிக்கப்படுவார்கள் என்பதால், குடும்ப உறுப்பினர்கள் தயவுசெய்து திட்டமிட்டு அதற்கேற்ப பேக் செய்யலாம். ஹைதராபாத்தில் அந்த நேரத்தில் வானிலை ரம்மியமாக இருக்கும், எனவே கதகதப்பளிக்கும் ஆடைகளைக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை.

உங்கள் ஆதரவு தேவை

ஒரு வெளிப்புற இடத்தில் இந்த அளவில் ஐந்து நாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதோடு தொடர்புடைய செலவுகள் கணிசமானவை. ஒரு பங்கேற்பாளருக்கான மொத்த செலவுகள் ₹ 12,000 என மதிப்பிடுகிறோம். இருப்பினும், பதிவுக் கட்டணத்தை ₹ 4,000 ஆக மானியமாக வழங்குகிறோம். இதனால் செலவு கலந்து கொள்ளக்கூடியவர்களைக் கட்டுப்படுத்தாது.

இதைக் கருத்தில் கொண்டு, மொத்தச் செலவுகளை ஈடுகட்ட உங்களில் எங்களுக்கு உதவக்கூடிய நிலையிலுள்ளவர்களிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நிதி உதவியை வழங்குவதற்கும், அதன் மூலம் குருதேவரின் உபசரிப்பை அவரது ஆன்மீகக் குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்குவதற்கும், பெரிய அளவில் நன்கொடைகளை வழங்கக்கூடியவர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

உங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும், அக ஆனந்தம் மற்றும் அமைதி பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கப்பதற்குமான எங்கள் பிரார்த்தனைகளைப் பெற்றுக் கொள்வீர்களாக.

முக்கிய குறிப்பு: இந்த நிகழ்ச்சி ஏற்பாடும், அதில் தலைவரின் பங்கேற்பும் நிகழ்விற்கு முன்னதாக நடைமுறையில் இருக்கக் கூடிய கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பொறுத்தது.

விசாரணைகளுக்கான தொடர்பு விபரங்கள்

யோகதா சத்சங்க கிளை மடம் — ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தர் பாதை
ராஞ்சி 834001
ஜார்கண்ட்

தொலைபேசி: (0651) 6655 555
(திங்கள் – சனி காலை 9.30 மணி முதல் – மாலை 4.30 வரை)

மின்னஞ்சல்: [email protected]

முந்தைய வருகையின் புகைப்படங்கள்:

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர