5 மார்ச், 2025
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (YSS/SRF) தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்கள் (பெங்களூரு, சென்னை, அகமதாபாத் மற்றும் நொய்டா) மற்றும் நேபாளத்தின் காத்மாண்டு ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்தார். இவ்விடங்களில் சிறப்பு ஒருநாள் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
சுவாமி சிதானந்தாஜி வருகையின் போது நடந்த சில மீடியா கவரேஜ் இன் செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

நொய்டா
ஸ்வாமி சிதானந்தாஜியின் 2025 இந்திய விஜயத்தின் போது அவருடன் வந்த மூத்த SRF சன்னியாசி ஸ்வாமி சரளானந்த கிரி, இந்திய அரசின் முன்னணி பொது ஒளிபரப்பு சேவையான டிடி இந்தியாவால் பேட்டி எடுக்கப்பட்டார்.
உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கீழே உள்ள முழு வீடியோ நேர்காணலைப் பார்க்க உங்களை அழைக்கிறோம்.
அகமதாபாத்
நியூஸ் டாடி, யூடியூப் சேனல்
குஜராத்ஹெட்லைன் நியூஸ் சேனல், இந்தி
நவஜீவன்எக்ஸ்பிரஸ், இந்தி
ராஞ்சி
சென்னை
பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புள்ள YSS பக்தராகவும் கிரியா யோக சாதகராகவும் இருக்கும் புகழ்பெற்ற இந்திய நடிகர் பத்ம விபூஷண் விருது பெற்ற ஸ்ரீ ரஜினிகாந்தை பிப்ரவரி 8 அன்று ஸ்வாமி சிதானந்தாஜி சந்தித்தார். பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்ட ஆன்மீக அமைப்பின் அன்பார்ந்த தலைவரான ஸ்வாமிஜியை சந்திக்க வேண்டும் என்ற ஓர் உத்வேகம் ரஜினிகாந்துக்கு மிகவும் இருந்தது. தங்கள் குரு மீதும் அவரது முக்தியளிக்கும் பாதையான கிரியா யோகத்தின் மீதும் பரஸ்பரம் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அவர்கள் மிகவும் நட்புரீதியாக உரையாடினார்கள்.
பெங்களூரு
டிவி 9 கன்னடா:

ஸ்வாமிஜியின் சுற்றுப்பயண புகைப்படங்களைக் காண கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.