
செய்திகளில் நீங்கள் பார்த்திருப்பீர்கள், லாஸ் ஏஞ்ஜலீஸ், கலிபோர்னியா, பேரழிவு தரும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளது, அவற்றில் ஒன்று ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் லேக் ஷ்ரைன் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்டது. SRF லேக் ஷ்ரைன் நிலைமை குறித்த புதுப்பிக்கப்பட்ட மற்றும் ஆழமான தகவல்களுக்கு ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இணையதளத்தில் உள்ள இந்த வலைப்பதிவைப் பார்வையிடுங்கள்.