Event Mode: இணைய வழி

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் மகாசமாதி தின நினைவு தியானம் — மார்ச் 9, 2024

மனிதன் தெய்வீகத்தில் நிலை பெறாத வரையில் மனித நடத்தையை நம்புவதற்கில்லை. இப்பொழுது நீ ஆன்மீக முயற்சியில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைவாய். — ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஸ்வாமி ஸ்ரீ யுதேஸ்வர்ஜி

பரமஹம்ஸ யோகானந்தர் மகாசமாதி தின நினைவு தியானம் – மார்ச் 7, 2024

…அன்பு மட்டுமே என் இடத்தை நிரப்பும். இறைவனைத் தவிர வேறு எதையும் அறியாதபடிக்கு இறை அன்பில் திளைத்திருங்கள்; அந்த அன்பை அனைவருக்கும் கொடுங்கள். — ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் நமது அன்பிற்குரிய குருதேவரின்

நினைவு தின நீண்ட தியானம் — மார்ச் 2, 2024

நான் மறைந்த பின்னர் போதனைகளே குருவாக இருக்கும்…. போதனைகளின் வாயிலாக நீங்கள் என்னுடனும் என்னை அனுப்பிய மகா குருமார்களுடனும் ஒத்திசைந்து இருப்பீர்கள். — பரமஹம்ஸ யோகானந்தர் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி மற்றும் நமது

ஜன்மோத்ஸவ் நினைவுதின தியானம்—ஜனவரி 5, 2024

தனது சீடர்களுக்கு, பரமஹம்ஸ யோகானந்தர், எல்லாவற்றிற்கும் மேலாக, பிரேமாவதாரம், ஒப்பற்ற தெய்வீக அன்பின் அவதாரம், ஓர் ஒப்பற்ற பக்தர், என்று அறியப்பட்டார். அவரது பண்பில் மிக உயர்ந்து விளங்குவது தெய்வ அன்னையாக இறைவனைப் போற்றி

புத்தாண்டு தியானம்—டிசம்பர் 31, 2023

புதிய வருடம் எனும் தோட்டத்தில் நீங்கள் செடிகளை நடுவதற்குப் பொறுப்பாளியானவர் என கற்பனைச் செய்யுங்கள். இந்த மண்ணில் நல்ல பழக்க வழக்கங்கள் என்னும் விதையினை விதையுங்கள். — பரமஹம்ஸ யோகானந்தர் பரமஹம்ஸ யோகானந்தரின் கூற்றுப்படி,

கிறிஸ்துமஸ் நினைவுதின தியானம்—டிசம்பர் 25, 2023

ஓ, கிறிஸ்துவே, இந்த கிறிஸ்துமஸிலும், மற்றும் ஏனைய நாட்களிலும் உமது அன்பின் பிறப்பு அனைத்து இதயங்களிலும் உணரப்படட்டும். — பரமஹம்ஸ யோகானந்தர் இயேசு கிறிஸ்துவின் அவதரிப்பை போற்றும் விதமாக, டிசம்பர் 25, 2023, திங்கட்கிழமை,

லாஹிரி மகாசயர் அவதார தின நினைவு தியானம் – செப்டம்பர் 30, 2023

ஊக்கத்துடன் நாடும் எண்ணற்றோருக்கு கிரியா யோகத்தின் மூலமாக ஆத்ம சாந்தியை அளிப்பதற்கு நீ தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறாய். குடும்ப பந்தங்களாலும் பாரமான லோகாயதக் கடமைகளாலும் சுமைப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானவர்கள், அவர்களைப் போன்ற இல்லறத்தானான உன்னிடத்திலிருந்து புது தைரியத்தைப்

லாஹிரி மகாசயர் மகாசமாதி தின நினைவு தியானம் – செப்டம்பர் 26, 2023

ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயர்“யோகத்தின் அவதாரம்”எனப் பொருள்படும் யோகாவதாரம் என்று போற்றப்படுகிறார். பரமஹம்ஸ யோகானந்தர், ஒரு யோகியின் சுயசரிதத்தில், இந்த மகா குருவின் மறைந்த பேரன் ஸ்ரீ ஆனந்த மோகன் லாஹிரியின் இந்த வார்த்தைகளைப்

ஜென்மாஷ்டமி நினைவு தியானம் — செப்டம்பர் 7, 2023

கடமை உணர்வுடனான கர்ம யோகம், பற்றற்ற தன்மை மற்றும் இறை உணர்தலுக்கான தியானம் யோகம் என்ற பகவத் கீதையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரின் செய்தி தான் நவீன யுகத்திற்கும், எந்த யுகத்திற்கும் சரியான பதிலாகும்.